Profile
பிரதம மந்திரியின் மலிவு விலை மருந்து திட்டம் கடைகளில் பொதுவான மருந்துகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இவை விலையுயர்ந்த தரமிக்க மருந்துகளுக்கு இணையாக குறைந்த விலையில் கிடைக்கின்றன.
பிரதம மந்திரி மலிவு விலை மருந்து திட்டம் (Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana – PMBJP) என்பது மருந்துகளுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகளை வழங்குவதற்காக இந்திய அரசின் மருந்துகள் அமைப்பால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும்
இந்திய அரசின் மருந்து துறையால் தொடங்கப்பட்ட ஒரு திட்டம். இந்த மருந்தகங்களில் விலையுர்ந்த ஜெனரிக் மருந்துகள் மலிவான விலையிலும், பிராண்டடு மருந்துகளுக்கு நிகரான தரத்திலும் செயல்திறனிலும் விற்கப்படுகின்றன. இது மருந்துகளின் விலை குறித்த மக்களின் அச்சத்தைப் போக்கியுள்ளது.
மக்கள் மருதங்களின் விற்கப்படும் மருந்துகள் சந்தை விலையை விட 50% முதல் 90% வரை குறைவாக உள்ளது
Map
Sorry, no records were found. Please adjust your search criteria and try again.
Sorry, unable to load the Maps API.
Events
[gd_linked_posts link_type="from" post_type="gd_event" sort_by="az" title_tag="h3" layout="gridview_onehalf" post_limit="5"]