Profile
A. M. Salahu deen
9342319190
எங்களிடம் பேரிச்சம்பழம், ட்ரை ப்ருட்ஸ், நாட்டு மருந்து,சிறு தானியங்கள், நூடுல்ஸ், சாஸ் வகைகள், பாஸ்ட்புட் வகைகள் மற்றும் பார்சல் செய்ய தேவையான பொருட்கள் அனைத்தும் கிடைக்கும்.
நாட்டு மருந்து
ஏலக்காய், கிராம்பு, கருவா, அண்ணாச்சிபூ, ஜாதிக்காய், கடுக்காய், கருஞ்சீரகம், ஓமம், சுக்கு, தடி பட்டை, சாலியா, சதகுப்பை, நறுக்கு மூலம், திப்பிலி, அதிமதுரம், வசம்பு, கச்சோளம்.
சிறு தானியங்கள்
வரகு அரிசி, சாமை அரிசி, குலசாமை அரிசி, திணை அரிசி, குதிரை வாலி, கவுனி அரிசி, பனி வரகு, சோளம், கம்பு, கேப்பை, பூசணி விதை, ஆளி விதை, சியா விதை, சப்ஜா விதை, சூரிய காந்தி விதை.
டிரை ஃப்ரூட்ஸ்&நட்ஸ்
பாதம், பிஸ்தா,முந்திரி பருப்பு,அத்தி பழம், கிஸ்மிஸ், ஆங்கூர் , திராட்சை, கருப்பு திராட்சை, தேன், நெல்லி, டிரை நெல்லி, நாட்டு சர்க்கரை, டைமண்ட் கற்கண்டு, பனங் கற்கண்டு, செர்ரி பழம், tooty fruity, பேரித்தம் பழம்.
Years of establishment :2023
Map
Sorry, no records were found. Please adjust your search criteria and try again.
Sorry, unable to load the Maps API.
Events
[gd_linked_posts link_type="from" post_type="gd_event" sort_by="az" title_tag="h3" layout="gridview_onehalf" post_limit="5"]